
பாலா இயக்கியுள்ள நாச்சியார் படத்தின் டீசரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜோதிகா பேசும் கெட்டவார்த்தை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிகா இப்படிப் பேசலாமா? என்றும் பாலா படம் என்றால் இப்படி எதார்த்தைத்தை முகத்தில் அடிக்கும் காட்சிகளும் வசனங்களும் இருப்பது இயல்புதானே என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.