அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது என சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தக் கோரி திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் கையைப்பிடித்து இழுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேசையின் மீதும் ஏறி இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பேரவையை விட்டு வெளியேறிய சபாநாயகர் அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவை விதிகளின் படிதான், அவையை நடத்த கடமை பட்டுள்ளேன் என்றும் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். அவையில் நடந்த அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 1 மணியளவில் கூடியபோது பேரவையில் இருந்து திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!