நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கனமழையால் சாலை துண்டிக்கப்பட்டுள்ள வண்டல் கிராமத்திற்கு கூடுதல் படகை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. மழையின் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வண்டல், குண்டூரான்வெளி கிராமங்களை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. அதனால், படகு மூலம் மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி செல்லும் மாணவர்கள் வெள்ளம் வடியும் வரை தங்களுக்காக மேலும் ஒரு படகு இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
150க்கும் அதிகமான மாணவர்கள் இந்த கிராமத்திலிருந்து சென்று வருவதால், ஒரே படகை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால், பள்ளி நேரங்களில் கூடுதலாக ஒரு பெரிய படகை இயக்க மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!