[X] Close

நாகையில் நவ.16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

November-16-leave-Nagappattinam-district-schools

கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் நவம்பர் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோயிலில் அக்டோபர் 18-ம் தேதி தொடங்கிய ஐப்பசி மாத திருவிழா நவம்பர் 16-ஆம் தேதி முடிவடைகிறது. மாயூரநாதசுவாமி கோயில் திருவிழாவை ஒட்டி நாகை மாவட்டத்தில் நவம்பர் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக டிசம்பர்- 16 ம் தேதி வேலை நாளாக கருதப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close