உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கோவில் ஒன்றில் இரண்டு சாதுக்கள் மோதிக்கொள்ளும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மதுராவின் பர்சானா பகுதியில் உள்ள ராதா ராணி கோயிலில் இரண்டு சாதுக்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். அருகில் இருந்த பெண் சாது ஒருவர் அவர்களை பிரிக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டனர். இந்தக்காட்சிகள் அந்த கோயிலில் உள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதையடுத்து சாதுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்