வியட்நாமில் நடைபெறும் மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் இந்தியாவின் மேரிகோம், சோனியா லேதர் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற மேரிகோம் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை சுபுசா கொமுராவை எளிதில் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் வடகொரியாவின் கிம் ஹியாங் மியை எதிர்த்து மேரிகோம் விளையாட உள்ளார். 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சோனியா லேதர் அரையிறுதியில், உஸ்பெகிஸ்தான் வீராங்கனை மிர்செவாவை தோற்கடித்தார். தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை யின் ஜின்ஹுவா உடன் சோனியா லேதர் மோதவுள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!