Published : 05,Nov 2017 05:10 PM

சென்ஷென் சேலஞ்சர் டென்னிஸ்: இந்திய ஜோடி சாம்பியன்

Vishnu-Vardhan--N-Sriram-Balaji-win-Shenzhen-Challenger-tennis-title

சீனாவில் நடைபெற்ற சென்ஷென் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக், ஜாக்சன் வித்ரோ இணையை எதிர்த்து இந்திய இணை விளையாடியது. சவால் நிறைந்த போட்டியில் 7-6, 7-6 என்ற நேர்செட்களில் விஷ்ணு-ஸ்ரீராம் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஜோடி 2017-ம் ஆண்டில் தனது மூன்றாவது பட்டத்தை வென்றுள்ளது. இருவரும் டென்னிஸ் தரவரிசையில் தலா 90 புள்ளிகள் பெற்றதோடு, பரிசுத் தொகையாக 4650 அமெரிக்க டாலரும் பெற்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்