[X] Close

மும்பை, பெங்களூரு அளவுக்கு சென்னையில் நீர் தேங்கவில்லை: முதல்வர் பழனிசாமி

cm-edappadi-palanisamy-talk-about-chennai-rain-and-flood

சென்னை மற்றும் புறநகரில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட்ட பிறகு பள்ளிக்கரணையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, பெருமழை பெய்த போது மும்பை, பெங்களூருவில் கூட நீர் தேங்கிய நிலையில், சென்னையில் 31 சென்டி மீட்டர் மழை பெய்தும் வெள்ளநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டதாகத் தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப் பாதைகள் தூர் வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வெள்ள அபாயம் இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close