108 ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக புதிய தொலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 108 ஆம்புலன்ஸ் செயலியை தலைமை செயலகத்தில் முதலைமச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த செயலி வாயிலாக, 108 ஆம்புலன்ஸ்-க்கு அழைக்கும் போது, எந்தப் பகுதியில் இருந்து அழைப்பு வருகிறது என்பதை துல்லியமாக அறிந்து அங்கே விரைந்து செல்ல உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கும் ஆண்ட்ராய்டு செயலி வசதி கொண்ட செல்போன் இன்று வழங்கப்பட்டது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்