திருச்சி அரசு தொழில் பயிற்சி பள்ளி மாணவர் விடுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி பள்ளி விடுதியில் 75 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக இங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.
அரசு விடுதியில் கட்டணம் வசூலித்துவிட்டு உணவு செலவுக்கு, அரசு நிதி ஒதுக்கவில்லை என மாணவர்கள் அடுக்கடுக்கான குற்றசாட்டுக்களை வைத்துள்ளனர். மேலும் மிகவும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இங்கு தங்கி படிப்பவர்கள் என்பதால் தினமும் ஹோட்டலில் சாப்பிட பண வசதியில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!