சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி சென்றபோது லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அவர் லிப்டில் காத்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்று வரும் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் மதுரை செல்ல இருந்தார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் உள்ள லிப்டில் முதலமைச்சர் பழனிசாமி சென்றபோது லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டு இடையில் நின்றதாக கூறப்படுகிறது. இதனால், சிறிது நேரம் அவர் லிப்டில் காத்திருந்தார். சிறிது நேரத்திற்கு பின் லிப்டில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டார். பிறகு அவர் விமானத்தில் மதுரை புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் பயணம் செய்தபோது லிப்டில் ஏற்பட்ட கோளாறால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!