முக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நிலத்தடி நீர்செறிவூட்டும் கட்டுமானப்பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்தா ஆற்றின் குறுக்கே ஒருகோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடி நீர்செறிவூட்டும் கட்டுமான பணி நடைபெற உள்ளது இதன் மூலம் 124.375 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அதே போல் வேலூர் மாவட்டம் மலட்டாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்கும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த நிலத்தடி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால் 377 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்