[X] Close

10 நாட்களில் 784 சிறப்‌பு மருத்துவர்கள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

784-special-doctors-will-be-appointed-in-10-days-said-minister-vijayabaskar

மக்கள் நல்வாழ்வுத்துறையில் ‌‌பத்து நாட்களில் 784 சிறப்பு மருத்துவர்கள் நி‌யமிக்கப்பட‌ உள்ளதாக‌ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மூன்றே மாதத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒட்டுமொத்தமாக பூஜ்ஜியம் சதவீதம் காலியிடங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் எம்.டி., எம்.எஸ். படித்த சிறப்பு மருத்துவர்கள் 784 பேர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close