Published : 14,Feb 2017 11:51 AM

சசிகலாவுக்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி

Now-Also-Chance-for-Sasikala--Subramanian-Swamy

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி கோர சசிகலா தரப்புக்கு வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், முதன் முதலாக இந்த வழக்கைத் தொடர்ந்த சுப்பிரமணியன்சாமி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என தெரிவித்துள்ளார். எனினும் இதனை மறுபரிசீலனை செய்யும்படி கோர சசிகலா தரப்புக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்