[X] Close

பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு

One-more-MLA-support-To-Opanneerselvam

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ளார். 

அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.முன்னாள் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பன்னீர்செல்வத்துக்கு மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை இதுவரை 7 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close