மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதிக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தயாநிதி மாறன், மத்திய அமைச்சராக இருந்தபோது சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக அளித்ததில் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவர்கள் அனைவரும் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு சிபிஐ பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, பதில் அளிக்க சிபிஐ அவகாசம் கோரியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நவம்பர் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது. விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் தவிர மற்ற 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
Loading More post
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை... தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai