ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா சார்பில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தமாக 68 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு வீரபத்ர சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியோடு நிறைவடைய உள்ள நிலையில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் எப்படியாது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக களமிறங்கியுள்ளது. தற்போது அதற்கேற்ப பாஜக சார்பில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்ட 40 பேர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!