[X] Close

காய்ச்சல் காரணமாக ஒரேநாளில் 8 பேர் உயிரிழப்பு

Dengue-Death-Rate-Increase-in-Tamilnadu

காய்ச்சல் மற்றும் டெங்கு காரணமாக இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த 5 வயது சிறுமி ரோஷிணி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் அன்பு ஆகியோர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். அதேபோல, காய்ச்சல் காரணமாக, திண்டுக்கல் பொட்டிசெட்டிப்பட்டியில் 6 வயது சிறுவன் பாவேந்திரன், பழனியைச் சேர்ந்த 10 வயது சிறுமி சந்தியா உள்பட 8 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close