முழுக் கருத்து சுதந்திரமே மிகச் சிறந்த ஜனநாயகம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்
மெர்சல் விவகாரம் தமிழக அரசியல் வட்டத்தில் சூடுப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. மாநில அளவில் இருந்த இந்தப் பிரச்னை ராகுல் கருத்திற்குப் பின் தேசிய அளவிலான விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “முழுக் கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்! இந்தியா மிக சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இசையில் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படமும் வெளியீடுவதில் பல பிரச்னைகளை சந்தித்தது. அதோடு ஜி.வி. பிரகாஷ் விஜய்யுடன் தோன்றி அந்தப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடனமாடியிருந்தார். அதுதான் பிரகாஷ் முதன்முதலாக திரையில் தோன்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்