[X] Close

பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

Student-drown-in-river-and-death

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே‌ 8ஆம் வகுப்பு மாணவர் பாலாற்றில் மூழ்கி உயிரிழந்தார். 

காஞ்சிபுரம் ஆனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் பவுல்ராஜ் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களு‌டன் பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கிய அவர் மாயமானார். இதையடுத்து அந்த மாணவரின் நண்பர்கள் கூச்சல் இட, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். பின்னர் உடனடியாக நீரில் மூழ்கிய மாணவரை தேடியுள்ளனர். அதற்குள் மாணவர் உயிரிழந்ததால் சடலத்தை மட்டுமே மீட்க முடிந்ததுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close