பன்னீர்செல்வத்துடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டும் மக்கள்

பன்னீர்செல்வத்துடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டும் மக்கள்
பன்னீர்செல்வத்துடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டும் மக்கள்

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை காணவரும் பொதுமக்கள், அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்திற்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வந்த வண்ணம் உள்ளனர். பன்னீர்செல்வம் தினமும் செய்தியாளர்களை சந்தித்த பின்னர் பொதுமக்களுக்கு‌ நன்றி தெரிவித்து வருகிறார். அவரது பேச்சை வீடியோ பதிவு செய்யும் பொதுமக்கள் அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com