இன்று வெளியான மெர்சலுக்கு திரைப் பிரலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் மெர்சல் ட்வீட்டுகள் இவை:
சமந்தா: மெர்சல் டீமுக்கு வாழ்த்துகள். எல்லோருக்கும் இது ஒரு மெர்சல் தீபாவளி. செம..செம..செம.. ஏ.ஆர்.முருகதாஸ். ஆல் த பெஸ்ட் மெர்சல். அட்லீ, விஜய், தேனாண்டாள், சூப்பர் ஹிட் ஆக இருக்கும்.
ஆதவ் கண்ணதாசன்: சொல்ல வேண்டிய மெசேஜை சூப்பராக சொல்லி இருக்கீங்க பிரதர். இது கமர்ஷியல் ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள தளபதி படம்.
தனுஷ்: மெர்சல் டீமுக்கு ஆல் த பெஸ்ட். குட் லக் விஜய் சார்.
சுசிந்தீரன்: அம்மா மற்றும் மனைவி குழந்தைகளோடு இன்று படம் பார்த்தேன். முதல் பகுதி சூப்பர். ஷோபி மாஸ்டர் நடனம் மற்றும் விஜய் மிக அருமை
அசோக் செல்வன்: இன்று மிஸ் பண்ணிட்டேன். விரைவில் படத்தை பார்த்துவிடுவேன். வாழ்த்துகள்
ராகவா லாரன்ஸ்: இந்தப் படம் உலக அளவில் ப்ளாக் பஸ்டர் வெற்றி
குஷ்பு: நாலு டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். நாளைதான் குடும்பத்தோடு போகப் போகிறோம். வாழ்த்துகள்
கவுதமி: மெர்சல் மிக சிறந்த தீபாவளி வெற்றி. என் வாழ்த்துகள்
செளதர்யா ரஜினிகாந்த்: இன்று வெளியான மெர்சல் படத்திற்கு.. விஜய் அண்ணா ஆல் த பெஸ்ட்
விஜய் சேதுபதி: பிரான்ஸில் மெர்சல் பார்த்தேன். தமிழ்நாட்டில் பார்க்க முடியாமல் போய்விட்டது. விஜய் சார் தாறுமாறு..மிரட்டல். அட்லீ சூப்பர் ஒர்க் வாழ்த்துகள்
சிவகார்த்திகேயன்: மெர்சல் டீம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள்.
சாந்தனு பாக்யராஜ்: இந்த அன்பான ரசிகர்களை சம்பாதித்த விஜய் அண்ணாவின் மெர்சலுடன் இன்று செலவழித்து உள்ளேன். கத்தி கத்தி தொண்டையே வறண்டு போய் விட்டது.
கலையரசன்: மெர்சல் மிகப்பெரிய... மிகப்பெரிய வெற்றி
Loading More post
HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு எப்படி?- வங்கி அதிகாரிகள் விளக்கம்
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி