[X] Close

நாய்கள், பன்றிகள் சண்டையிடும் வினோத போட்டி

Bloody-Spectacle--Indonesian-Villages-Pit-Wild-Boars-Against-Dogs

இந்தோனேஷியாவில் நாய்களும், காட்டுப்பன்றிகளும் சண்டையிடும் வினோத போட்டி நடைபெற்றது.


Advertisement

இந்தோனேஷியாவின் மஜாலாயா பகுதியில் நடைபெற்ற வினோத போட்டியின் போது நாய்களும், பன்றிகளும் ஒன்றுக்கொன்று தாக்கிக்கொள்வதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். 60 ஆண்டுகளுக்கு முன் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அது தற்போது மிகப்பிரபலமான போட்டியாக உருவெடுத்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close