[X] Close

முதல்வரை சந்தித்தார் விஜய்

vijay-met-cm-edappadi-palanichamy

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது. முறைபடி விலங்குகள் நல வாரியம் அனுமதி வழங்காத நிலையில் எப்படி தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டது என்று அவர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. பின்னர் அந்தப் பிரச்சனை சரியாகி, தற்போது படம் வெளிவரத் தயராக இருக்கிறது.
இந்நிலையில் மெர்சல் வெளிவர உதவியதற்காக முதல்வரை நேரில் சந்தித்து விஜய் நன்றி தெரிவித்துள்ளார். அப்போது திரையரங்க கட்டணத்தை முறைப்படுத்தியதற்காகவும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார். இந்த சந்திப்பின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் உடன் இருந்தார்.  


Advertisement

Advertisement
[X] Close