[X] Close

இன்று அல்லது நாளைக்குள் ஆளுநர் சரியான முடிவு எடுப்பார்...ரோசய்யா

TN-Governor-will-give-a-decision-soon--Rosaiah

சசிகலா ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் இன்று அல்லது நாளைக்குள் ஆளுநர் சரியான முடிவு எடுப்பார் என தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.


Advertisement

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா, எல்லாரையும் போல நானும் ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன் எனக் கூறினார். இன்று அல்லது நாளைக்குள் அவர் தனது முடிவை அறிவிப்பார் எனக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். இது போன்ற சூழல்களை சந்திக்கு‌ம் திறன் பெற்றவர் வித்யாசாகர் ராவ் எனக் கூறிய ரோசய்யா, சட்டப்படி அவர் சரியான முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close