[X] Close

ஒகேனக்கலில் பரிசல் இயக்கத் தொடருது தடை

Hogenakkal--Cauvery-Water

 

ஒகேனக்கலில் தொடர்ந்து 19வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 25,000 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 20,000 கன அடியாக குறைந்தது. இதனையடுத்து இப்பகுதியில் பரிசல் இயக்க, தொடர்ந்து 19வது நாளாக தடை நீடிக்கிறது. வெள்ளப்பெருக்கு குறையாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க 6 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close