[X] Close

பெண்ணை புகைப்படம் எடுத்த காவலர்: தர்மடி கொடுத்த பொதுமக்கள்

Kashmir-police-attack-by-people

ஜம்மு காஷ்மீரில் பெண் ஒருவரை புகைப்படம் எடுத்ததாக, காவலர் ஒருவரை கட்டிவைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் என்ற இடத்தில், காவலர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த காவலர், அங்கிருந்த பெண் ஒருவரை புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதியினர், காவலரை கயிற்றால் கட்டிவைத்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த காவலர் காயமடைந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close