Published : 15,Oct 2017 04:34 PM

அடுத்த தீபாவளிக்கு அயோத்தியில் ராமர் கோவில்: சுப்ரமணியன் சுவாமி

Ram-temple-in-Ayodhya-by-next-Diwali--Subramanian-Swamy

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பீகாரில் விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பங்கேற்றார். கருத்தரங்கில் பேசிய அவர், ராமர் கோவில் கட்டும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இந்த வாரம் நாங்கள் தீபாவளி கொண்டாடுவோம், அடுத்த தீபாவளிக்கு ராமர் கோவிலுக்கு பக்தர்கள் செல்லக்கூடும். ராமர் கோவில் அமைக்க உள்ள தடைகள் அகற்றப்படும். இந்துத்துவ கொள்கைகள் ஒருபோதும் அழியாது என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்