அதிமுகவில் தற்போது பிரிந்துள்ளவர்கள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அதிமுகவில் அனைவரும் இணைவதற்க்கு வாய்ப்புகள் உள்ளது. அதையே எதிர்பார்க்கிறோம். அதிமுக தொண்டர்கள் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிவந்தவர்கள் அனைவருக்கும், கட்சியை காப்பற்றுவது தான் கடமை. அதேபோன்று தற்போது நடந்து கொண்டிருப்பது எம்.ஜி.ஆரின் நூற்றாற்று விழா, ஆகவே எம்.ஜி.ஆர் எதற்காக இயக்கத்தை தொடங்கினாரோ அதற்காக செயல்படுவது கட்சியினரின் கடமை. இதைத்தான் பொதுமக்களும், கழகத்தொண்டர்களும் அதிமுகவினரிடம் எதிர்பார்க்கின்றனர்.” என்று கூறினார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!