எண்ணூர் துறைமுகம் அருகே கச்சா எண்ணெய் கசிவு ஏற்படுத்திய ஈரான் நாட்டுக் கப்பல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி இந்திய நாட்டின் டான் காஞ்சிபுரம் கப்பலும், ஈரான் நாட்டின் மேப்பில் என்ற சரக்கு கப்பலும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. அதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால், எண்ணூர் பகுதிக்குட்பட்ட மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் கப்பல் நிறுவனங்கள் இழப்பீடு வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மேப்பில் கப்பல் நிறுவனம் சார்பில் 203 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனால் கப்பல் சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்ல கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கியது. விபத்தில் சேதமடைந்த டான் காஞ்சிபுரம் கப்பல் எண்ணூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Loading More post
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix