[X] Close

ரஜினி, கமல் அரசியலுக்‌கு வந்தால்தான் அவர்கள் நிறம் தெரியும்: இயக்குநர் பாரதிராஜா

know-rajini-kamal-color-when-they-enter-into-politics-said-director-barathiraja

நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் நேரடி அரசியலுக்கு வந்த பின்தான் அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா என்பது தெரியவரும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.


Advertisement

புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை சிறப்பு நேர்காணலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய பாரதிராஜா, பாக்கியராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் அரசியலில்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார், இவர்களெல்லாம் எனது நண்பர்கள். ஒரு புதிய கமலையும், புதிய ரஜினியையும் பார்க்கப் போகிறேன். பாக்கியராஜ் மற்றும் டி.ராஜேந்தரை அரசியலில் பார்த்துவிட்டேன். ரஜினியும், கமலும் ஒரு புதிய களத்தில் இறங்குகிறார்கள், அதில் இவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு என்ன தெரியும்? அவர்கள் அரசியலுக்கு வந்த பிறகுதான், அவர்களின் உண்மையான நிறம் தெரியவரும் என்று கூறினார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close