தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றி பெறுமா?

தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றி பெறுமா?
தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றி பெறுமா?

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று விளையாடுகிறது.

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்திருந்த தமிழ் தலைவாஸ் அணி புனேவில் நேற்று நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றியை வசமாக்கியது. தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியுடன் இன்று விளையாடுகிறது. 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com