[X] Close

ஒகேனக்கலில் பரிசல் இயக்க 18வது நாளாக தடை

Hogenakkal-Cauvery-River-Water


ஒகேனக்கலில் 18வது நாளாக பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்‌ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 17 ஆயிரம் கன‌ அடியாக இருந்த‌ நீர்வரத்து 21 ஆயி‌ரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் பரிசல் இயக்குவதற்கு தொடர்ந்து 18வது நாளாக தடை நீடிக்கிறது. வெள்ளப்பெருக்கு குறையாததால் சுற்றுலாப்‌ ப‌ணிகள்‌ குளிக்‌க 4வது‌‌ நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது‌. பாதுகாப்புக் காரணங்களுக்கான தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close