சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இலவச சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளுடனான உறவு ரயில் நிலையத்தோடு முடியாத வகையில் அவர்கள் செல்லவேண்டிய இடம்வரை கொண்டு சேர்க்கும் விதமாக மெட்ரோ ரயிலின் இலவச சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒரு மாதத்தில் 100 மணிநேரத்திற்கு இலவச சைக்கிள் பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதிக்கின்றது. பயணத்தின் போது சைக்கிள்களை குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி ரயில்நிலையத்தில் சேர்க்காத பட்சத்தில், கணினி உதவியுடன் சைக்கிளை முடக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த இலவச சைக்கிள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளிடம் கிடைக்கப்பெறும் வரவேற்பை பொருத்து திட்டத்தை விரிவு படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Loading More post
குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?
’சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்’-கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு!
’குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல’ - பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங். போராட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல் - விரைவில் பாஜகவில் ஐக்கியமா?
தி.மலையில் கருணாநிதி சிலை வைக்கும் இடம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்