
மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களில் நடப்பு ஆண்டு பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். நீர் திறப்பால் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் சுமார் 42 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.