பதினெழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், கொலம்பிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி போராடித் தோற்றது.
டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொலம்பிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் பெனலோசா முதல் கோல் அடித்தார். 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில், இந்திய வீரர் ஜீக்சன் கோல் அடித்து சமன் செய்தார்.
உலகக்கோப்பையில் இந்திய வீரர் அடிக்கும் முதல் கோலாக அது அமைந்தது. சற்று நேரத்திலேயே பெனலோசா மற்றுமொரு கோல் அடித்து கொலம்பியா அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி அடுத்த ஆட்டத்தில், கானா அணியை எதிர்த்து விளையாடுகிறது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!