அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் கூவத்தூர் தனியார் விடுதியில் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. எம்எல்ஏக்களை அதிமுக தலைமை சிறைபிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் செய்யூர் வட்டாட்சியர் லதா, மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்டு ஆகியோர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Loading More post
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?