[X] Close

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: டேவிட் கோஃபின் சாம்பியன்

Japan-open-tennis

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோஃபின் சாம்பியன் பட்டம் வென்றார். 


Advertisement

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில், தொடரின் நான்காம் நான்காம் நிலை வீரரான டேவிட் கோஃபின், பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னரினோவை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் கோஃபின் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது செட்டில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு 7-5 என வென்று, நேர்செட்களில் வெற்றியையும் வசப்படுத்தினார். இதன்மூலம் ஜப்பான் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை டேவிட் கோஃபின் சாம்பியன் வென்றார்.


Advertisement

Advertisement
[X] Close