[X] Close

பசும்பொன் பாண்டியன் டிடிவி-ன் ஸ்லீப்பர் செல்: நீக்கம் செய்வதாக அறிவித்த ஜெ.தீபா

j-deepa-dismissed-pasupathi-pandiyan-from-party-as-ttv-sleeper-cell

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் டிடிவி-ன் ஸ்லீப்பர் செல்லாக இருந்ததாகக் கூறி பசும்பொன் பாண்டியனை ஜெ.தீபா நீக்கியுள்ளார்.


Advertisement

இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த ஜெ.தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை கலைக்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் வாபஸ் பெற்றதாக வெளியான தகவல் தவறானது. டிடிவி தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல்லாக பசும்பொன் பாண்டியன் இருந்துள்ளார். நான் நினைத்தது போல ஓ.பி.எஸ். எதையும் செய்துவிடவில்லை. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் நீக்கப்படுகிறார் என்று ஜெ.தீபா கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close