[X] Close

திருமணத்திற்குப் பிறகும் நடிப்பேன்: சமந்தா

Samantha-is-married--Can-the-media-now-stop-asking-if-she-will-continue-to-act-

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா கூறியுள்ளார். 


Advertisement

நாக சைத்னயாவுக்கும் சமந்தாவுக்கும் இந்து முறைப்படி நேற்றுதான் திருமணம் நடைபெற்றது. இன்று கிறிஸ்துவ முறைப்படி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் அவர் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று அறிவித்து உள்ளார். ஏற்கெனவே சமந்தாவின் ஆசைக்கு குறுக்கே தான் நிற்கப் போவதில்லை என்று நாகசைதன்யா குறிப்பிட்டுந்தார். ஆகவே அவரது சினிமா பயணம் தொடரும் என்றும் அவர் ஒப்புக் கொண்ட படங்களில் அவர் தொடர்ந்து பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி,  திருமணத்திற்கு பின் நடிப்பீர்களா என்று ஏன் சமந்தாவிடம் மட்டும் கேள்வியை எழுப்புகிறார்கள்? நாக சைதன்யாவிடம் ஏன் கேட்கவில்லை? என்று எதிர்கேள்வி கேட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close