எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் 4 நட்சத்திர அந்தஸ்து பெருமையைப் பெற்றுள்ளது.
சென்னை கிண்டியிலுள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் க்யூ’எஸ் என்ற அமைப்பு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு இந்த அந்தஸ்தை வழங்கியது. அதனை பெற்றுக்கொண்ட பல்கலைக்கழக தலைவர் சத்திய நாராயணன், இந்தியாவில் இரண்டே இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே 4 நட்சத்திர தர மதிப்பீடு பெற்றுள்ளதாகவும், அதில் எஸ்.ஆர்.எம்-மும் ஒன்று என்பது பெருமையளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், 5 நட்சத்திர தர அந்தஸ்து பெறுவதே தங்கள் இலக்கு என்றும் அவர் கூறினார். இது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதால், இந்த விருதை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!