[X] Close

திமுக உறுப்பினராக கையெழுத்திட்டு புதுப்பித்துக்கொண்டார் கருணாநிதி

Karunanidhi-renewed-as-DMK-party-member

திமுகவின் 15-வது அமைப்பு தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதி கட்சியின் உறுப்பினராக தம்மை புதுப்பித்துக்கொண்டார்.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 15-வது அமைப்பு தேர்தலையொட்டி உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, கட்டணம் செலுத்தி கட்சியின் உறுப்பினராக கருணாநிதி தம்மை புதுப்பித்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close