நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கிறார் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா. ராஞ்சியில் நாளை நடக்கும் ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் அவர் களமிறங்குவார் எனத் தெரிகிறது. ஆசிஷ் நெஹ்ரா, அணியில் சேர்க்கப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனங்களை கிண்டலாகத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறும்போது, ’அவர் அணியில் இடம் பிடித்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நெஹ்ரா, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாவிட்டாலும் தினமும் 8 மணி நேரம் ஜிம்மில் செலவழித்தார். அதன் பலனாகவே அவர் அணியில் இடம்பிடித்திருக்கிறார். இந்திய வீரர்களுக்கு நடந்த ’யோ- யோ’ உடல் தகுதி தேர்வில் அவர், 17-18 பாயின்ட் எடுத்திருந்தார். இதன் மூலம் கேப்டன் விராத் கோலியின் ஸ்கோரை அவர் நெருங்கியிருந்தார். வரும் போட்டிகளில் நெஹ்ரா சிறப்பாக பந்துவீசினால் அது செய்தி. அவர் சரியாக பந்துவீசவில்லை என்றால் அது அதைவிட பெரிய செய்தி’ என்றார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்