[X] Close

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பெருவுடன் மோதும் கொலம்பியா

Colombia-can-be-seeded-at-the-World-Cup-finals-for-Russia


உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் விளையாடும் கொலம்பிய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் கொலம்பிய கால்பந்து அணியில் நட்சத்திர வீரர்களான ஜேம்ஸ் ரோட்ரிகஸ், ரடாமல் ஃபால்கோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 26 பேர் கொண்ட கொலம்பிய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. நாளை மறுதினம் நடைபெறும் போட்டியில் கொலம்பிய அணி பராகுவே அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 11-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பெரு அணியுடன் கொலம்பிய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்தாண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close