சென்னையில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. வடமாவட்டங்களில் இடி தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. ராயபுரம், தண்டையார்பேட்டை, கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சில இடங்களில் பலத்த சத்தத்துடன் இடி சத்தம் கேட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். ஆங்காங்கே சூறைகாற்று வீசியதைத் தொடர்ந்து இரவு முழுவதும் மழை தூரிக் கொண்டே இருந்தது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர். சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தில் இடி தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். சோழவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரஞ்சித் என்பவரும் இடி தாக்கியதில் உயிரிழந்தார்.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!