தமிழகத்தின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், வரும் அக்டோபர் 6ம் தேதி பதவியேற்கிறார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பன்வாரிலால் அக்டோபர் 5ம் தேதி தமிழகம் வருகிறார். அக்டோபர் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவரான பன்வாரிலால், மேகலயா ஆளுநராக தற்போது உள்ளார். தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலில் புதிய ஆளுநராக பதவியேற்கும் பன்வாரிலாலுக்கு பல்வேறு சவால்கள் இருப்பதாக அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!