பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் உடலுக்கு தமிழக அரசு தரப்பில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 89 வயதுடைய ஹரிஹரனின் உடல் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதற்கு முன் தமிழக அரசு சார்பாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கதர் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஹரிஹரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்