Published : 18,Mar 2023 06:44 AM

நியூசிலாந்தில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு

நியூசிலாந்து நாட்டில் டிக்-டாக் செயலியை பயன்படுத்துவதில் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

நாடாளுமன்றத்துக்கு வரும் எம்பி-கள், சட்ட வல்லுநர்கள்; மற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்களது சாதனங்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்தக் கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

தரவுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்