[X] Close

மோனலிசா நிர்வாண ஓவியம்?

Nude-painting-Monalisa-

லியனார்டோ டாவின்சி வரைந்த உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் போன்ற சாயலில், நிர்வாணப் பெண் ஓவியம் ஒன்று பிரான்சில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

கரியால் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் ஏற்கெனவே லியனார்டோ டாவின்சியின் ஸ்டுடியோவில் இருந்ததாகவே கூறப்படுகிறது. தற்போது, டாவின்சியே இந்த இரண்டையும் வரைந்திருப்பார் என்ற நோக்கில் ஆராய்ச்சியாளர்கள் இதனை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். பாரிசில் உள்ள புகழ்பெற்ற லோவ்ரீ அருங்காட்சியகத்தில் 1862 ஆம் ஆண்டிலிருந்தே இந்த ஓவியம் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஓவியத்தை ஆய்வு செய்த அருங்காட்சிய வல்லுநர்கள் குறைந்தபட்சம் இந்த ஓவியத்தின் ஒரு பகுதியையாவது டாவின்சி வரைந்திருப்பார் என்று நம்புகிறார்கள்.

இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள ஒவியத்தில் உள்ள பெண்ணின் உடற் அமைப்பு மற்றும் கைகள் மோனலிசாவின் நிர்வாண ஓவியமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close