[X] Close

புதிய ஆளுநருக்கு, முதலமைச்சர், ஸ்டாலின் வாழ்த்து

CM--Stalin-congratulate-TN-Governor

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தொலைபேசி மூலம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஆளுநர் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என நம்புவதாக கூறியுள்ளார்.
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close